Latest Movie :
Recent Movies

அனுபவங்கள் மூலமே அனைத்தையும் கற்றுக் கொள்ளச் சொன்னார் அப்பா - ஸ்ருதி



சென்னை: எதையும் என் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பா கமல் விரும்புகிறார். அதனால் அவர் என் விஷயத்தில் தலையிடுவதில்லை, நானும் அவரிடம் எதையும் சொல்வதில்லை, என்கிறார் ஸ்ருதி ஹாஸன். தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் மட்டுமே நடித்துள்ள ஸ்ருதி, தெலுங்கு மற்றும் இந்தியில் படுபிஸியாக உள்ளார். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஸ்ருதியைக் கேட்டபோது, நடிக்க கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம். அந்த அளவுக்கு பிஸியாக உள்ளாராம். இதுகுறித்து சமீபத்தில் கேட்டபோது, "இந்தி மற்றும் தெலுங்கில் பிஸியாக உள்ளேன். இதுதான் அப்பா படத்தில் நடிக்க முடியவில்லை. இதற்காக அவர் வருத்தப்பட மாட்டார். மகள் பிசியாக இருக்கிறாளே என்று மகிழ்வார். என் வியத்தில் எதிலும் என் அப்பா தலையிடுவதில்லை. எதையும் அனுபவப் பூர்வமாக கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே என் அப்பா விரும்புவார். அதனால் அவர் ஆரம்பத்திலிருந்து எந்த விஷயத்தையும் சொல்லித் தரவில்லை. எந்தப் பிரச்சினையையும் நானே தீர்த்துக் கொள்கிறேன்," என்றார். 

மேக்சிம் அட்டைப் படத்தில் அரைகுறை ஆடையில் ஸ்ருதி



சென்னை: ஸ்ருதி ஹாஸன் மேக்சிம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஆண்கள் பத்திரிக்கையான மேக்சிமின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆண்கள் பத்திரிக்கை என்பதாலேயே மேக்சிமின் அட்டைப் படத்தில் நடிகைகள், மாடல்களின் கவர்ச்சிகரமாக போட்டோ இருக்கும். முன்னதாக வித்யா பாலன், தீபிகா படுகோனே, ஸ்ரியா உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் மேக்சிம் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். தற்போது வெளிவந்துள்ள பத்திரிக்கையில் ஸ்ருதி உள்ளாடை போன்ற ஒன்றுடன் போஸ் கொடுத்துள்ளார். மேக்சிம் அட்டைப் பட கவர்ச்சி கன்னிகள் இதோ..

டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்!



பாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது. காரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள். 

ஸ்ருதி ஹாஸனின் அடுத்த அதிரடி... இப்போ விலைமாது கேரக்டர்! Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/05/shruthi-hassan-turns-prostitute-d-day-175376.html



மேக்ஸிம் இதழின் அட்டைப் பட செக்ஸி போஸ் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், ஸ்ருதிஹாசன் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். கமல் ஹாஸன் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸன் இப்போது இந்தி, தெலுங்கில் பரபரப்பான நடிகையாகிவிட்டார். அந்தப் பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வேலையையும் சரியாக செய்து வருகிறார். காதல் கிசுகிசு, பரபரப்பு பேட்டிகள் என ஆரம்பத்தில் செய்து வந்தவர், இப்போது செயலில் இறங்கிவிட்டார். சில தினங்களுக்கு முன் தம்மாத்துண்டு உடையில் மேக்ஸிம் இதழுக்கு போஸ்கள் கொடுத்தார். இப்போது ஒரு இந்திப் படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்கிறாராம். டி டே என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தை நிகில் அத்வானி இயக்குகிறார். ரிஷி கபூர், அர்ஜூன் ராம்பால் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். பொதுவாக திரையுலகிலிருந்து ரிடையராகும் சமயத்தில்தான் நடிகைகள் இந்த மாதிரி வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் ஸ்ருதி ஹாஸன் ரொம்பவே ஸ்பீடாக இருக்கிறார்... தனது ஏழாவது படத்திலேயே விலைமாதுவை விரும்பி ஏற்றுள்ளார்!! 

நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாஸன்! Read more at: http://tamil.oneindia.in/movies/shooting-spot/2013/05/shuthi-slips-the-swimming-pool-176046.html



இந்திப் படப்பிடிப்பிபோது நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்து காயமடைந்தார் பிரபல நடிகை ஸ்ருதிஹாஸன். இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் ராமைய வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாஸன். ஒரு காட்சியைப் படமாக்கும்போது இயக்குநர் பிரபுதேவாவுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தபோது சட்டென்று நீரில் வழுக்கி விழுந்தார் ஸ்ருதி. அவருக்கு காலில் லேசான அடியும், சுளுக்கும் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அன்றைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வழக்கம் போல ஷூட்டிங்குக்கு வந்தார் ஸ்ருதி. ராமையா வஸ்தாவைய்யா படத்தில் கிரிஷ் குமார், சோனு சூட், ரந்திர் கபூர், பூனம் தில்லான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரபு தேவா இயக்குகிறார். 

3 Movie Full Songs - Kannulada song - Dhanush, Shruti Hassan


3 Movie Full Songs - Come On Girls song - Dhanush, Shruti Hassan


3 Movie Full Songs - Nee Paata Maduram song - Dhanush, Shruti Hassan


Dhanush Shruti Hassan first night scene - 3 Movie scenes


Sruthi hasan talks about 7 aam arivu movie in press meet


Sruthi Hasan scenes Gabbar Singh Movie


test

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Hot Kiss Of Shruti Hassan - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger