skip to main |
skip to sidebar
பாலிவுட்டில்
தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும்
பரபரக்க வைத்துள்ளது. காரணம், படத்தின் நாயகி
ஸ்ருதிஹாஸன்! இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி
என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக்
கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள்.
Post a Comment