skip to main |
skip to sidebar
சென்னை: ஸ்ருதி
ஹாஸன் மேக்சிம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு அரைகுறை ஆடையில் போஸ்
கொடுத்துள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில்
பிசியாக இருக்கும் ஸ்ருதி ஆண்கள் பத்திரிக்கையான மேக்சிமின் அட்டைப் படத்திற்கு
படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆண்கள் பத்திரிக்கை என்பதாலேயே மேக்சிமின்
அட்டைப் படத்தில் நடிகைகள், மாடல்களின் கவர்ச்சிகரமாக
போட்டோ இருக்கும். முன்னதாக வித்யா பாலன், தீபிகா படுகோனே, ஸ்ரியா உள்ளிட்ட
ஏராளமான நடிகைகள் மேக்சிம் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். தற்போது
வெளிவந்துள்ள பத்திரிக்கையில் ஸ்ருதி உள்ளாடை போன்ற ஒன்றுடன் போஸ் கொடுத்துள்ளார்.
மேக்சிம் அட்டைப் பட கவர்ச்சி கன்னிகள் இதோ..
Post a Comment